Nanbiye song from the film Teddy is an interesting Tamil track with lyrics. The song was sung by Anirudh Ravichander. D. Imman is the director of the music track and Madhan Karky was the lyrics are penned by this song. Arya and Sayyeshaa are the stars featured in the thrilling music video for the song.
https://youtu.be/6o8pxa1PJ1g
This indicates a man and a Teddy bear go on an adventurous journey to solve a medical mystery together. The film is produced by K. E. Gnanavel Raja under his production banner Think Music India.
Nanbiye Song Lyrics In Tamil
எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே
எந்தன் முகம் காட்டும்
புன்னகைகள் தீட்டும்
மனதின் கண்ணாடி நீயே
என்னை என்னை போலே
ஏற்றுக் கொண்டதாலே
எதிரொளியாகிடுவாயே
கண்டதை பாடவும்… கண்மூடி ஆடவும்
என் துணையாகிட வந்தாயே
சண்டைகள் போடவும்
பின் வந்து கூடவும்
ஆயிரம் காரணம் தந்தாயே
வண்ணங்கள் நானே… நீ தூரிகையே
எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே
எந்தன் மனம் பார்க்க
சொல்லவதெல்லாம் கேட்க
கிடைத்த ஒரு உயிர் துணை நீயே
என் சிரிப்பில் பாதி… என் துயரில் பாதி
பகிர்ந்து நீ அருந்துகிறாயே
எல்லாமே பொய்யென… நீ மட்டும் மெய்யென
என் அச்சம் யாவையும் கொன்றாயே கொன்றாயே
நான் இங்கு உண்மையா… உன் கையில் பொம்மையா
யார் இந்த நான்… என சொன்னாயே
செவ்வானம் நானே… நீ அவந்திகயே
எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே
இன்பியே… ஓ ஓ ஓ, நண்பியே… ஓ ஓ ஓ
மெய்நிகராட்டங்கள் ஆடிடும் போது
ஆயிரம் எதிரிகள் போர்கலம் மீது
எந்தன் படையில் நீயும் இருந்தால்
அந்த வெற்றி எந்தன் காலடியில்
இணையா தொடரை
இணைந்தே மீகாந்தமே
அழுதால் உடனே
நீ துடைப்பாய்
மனதில் நினைத்து
ஒரு சொல் சொல்லும் போதே
தொடங்கும் எதையும்
நீ முடிப்பாய்
நீயும் எந்தன் தனிமையே
அதை விட இனிமையே
இதய சுவரில் இறைவன்
வரையும் குறுநகையே
எந்தன் நண்பியே நண்பியே
நண்பியே
எனை திறக்கும் அன்பியே
அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
நண்பியே
எனை இழுக்கும் இன்பியே
இன்பியே
Nanbiye Song Lyrics In English
Enthan Nanbiye Nanbiye
Enai Thirakkum Anbiye
Enthan Nanbiye Nanbiye
Enai Izhukkum Inbiye
Enthan Mugam Kaattum
Punnagaigal Theetum
Manathin Kannaadi Neeye
Ennai Ennai Pole… Yetru Kondathale
Ethiroliraagiduvaaye
Kandathai Paadavum… Kanmoodi Aadavum
En Thunaiyagida Vandhaaye
Sandaigal Podavum… Pin Vandhu Koodavum
Aayiram Kaaranam Thanthaye
Vannangal Naane… Nee Thoorigaiye
Enthan Nanbiye Nanbiye
Enai Thirakkum Anbiye
Enthan Nanbiye Nanbiye
Enai Izhukkum Inbiye
Enthan Manam Paarka
Sollavathellam Ketka
Kidaitha Oru Uyir Thunai Neeye
en Sirippil Paadhi… en Thuyaril Paadhi
Pagirndhu Nee Arundhugiraye
Ellamae Poiyena… Nee Mattum Meiyena
En Atchcham Yaavaiyum Kondraye
Naan Ingu Unmaiya… Un Kaiyil Bommaiya
Yaar Indha Naan… Yena Sonnaye
Sevvaanam Naane… Nee Avanthigaiye
Enthan Nanbiye Nanbiye
Enai Thirakkum Anbiye
Enthan Nanbiye Nanbiye
Enai Izhukkum Inbiye
Oh Oh Oh… Nanbiye, Oh Oh Oh
Meinigaraatangal Aadidum Podhu
Aayiram Ethirigal… Porkkalam Meedhu
Enthan Padaiyil… Neeyum Irundhal
Andha Vetri Endhan Kaaladiyil
Inaiya Thodarai… Inaindhe Meekaanpome
Azhuthal Odane… Nee Thudaippai
Manathil Ninaithu… Oru Sol Sollum Pothe
Thodangum Yethaiyum… Nee Mudippai
Neeyum Endhan Thanimaie… Adhai Vida Inimaiyae
Idhaya Suvaril Iraivan Varaiyum Kurunagaye
Enthan Nanbiye Nanbiye
Enai Thirakkum Anbiye
Enthan Nanbiye Nanbiye
Enai Izhukkum Inbiye
Nanbiye, Anbiye…
Enthan Nanbiye Nanbiye
Nanbiye… Enthan Nanbiye Nanbiye
Nanbiye Nanbiye
Also Read: Nadiyon Paar Song Lyrics – Roohi Movie