Oomai Sennaai is a Tamil drama movie, directed by Arjunan Ekalaivan. The cast of Oomai Sennaai includes Michael Thangadurai, Sanam Shetty. in this movie. The Yaar Ivan Song Lyrics is sung by Shakthisree Gopalan, Siva, and the lyrics are penned by the Prakash Baskar. The song is produced by the banner of Life Goes On Pictures.

Yaar Ivan Song Lyrics in Tamil

விழிகள் தினமும் தேடுதே

இதயம் கேட்கும் யார் இவன்

நாட்கள் இன்றே முடியுதே

ஏக்கம் கொண்டேன் யார் இவன்

 

கிளிஞ்சல் போலே இருந்தேன் நான்

காற்றாய், நீ வந்தாய்

வானவில் போல் நான் இங்கே

வண்ண சாரல் நீ…

 

எந்தன் பாதம் உன்னை தேடி

சாலை யாவும் முடியுமே

 

தேநீர் கோர்ப்பை

வெப்பம் போலே

காலை விடியுமே

 

கண்ணில் கானல் நீராய் நீயே

போகும் நேரம் தவிக்கிறேன்

 

காதில் ராகம்

கேட்கும் நேரம்

உன்னை நினைக்கிறேன்

 

கண்கள் இரண்டில் நீ நின்றாயே

தூங்க ஏதும் வழியில்ல

என்னை நானும் மறந்து போனேன்

உன்னை பார்த்த நொடியில

 

காதலா என கேட்கிறேன்

இதயம் உன்னை காட்டுதே

வார்த்தை நானும் பேசவே

கண்கள் தேடுதே…

 

எந்தன் பாதம் உன்னை தேடி

சாலை யாவும் முடியுமே

 

தேநீர் கோர்ப்பை

வெப்பம் போலே

காலை விடியுமே

 

கண்ணில் கானல் நீராய் நீயே

போகும் நேரம் தவிக்கிறேன்

 

காதில் ராகம்

கேட்கும் நேரம்

உன்னை நினைக்கிறேன்

 

விழிகள் தினமும் தேடுதே

இதயம் கேட்கும் யார் இவன்

நாட்கள் இன்றே முடியுதே

ஏக்கம் கொண்டேன் யார் இவன்

 

கிளிஞ்சல் போலே இருந்தேன் நான்

காற்றாய், நீ வந்தாய்

வானவில் போல் நான் இங்கே

வண்ண சாரல் நீ…

Also Read: Kadai Kannaaley Song Lyrics – Bhoomi Movie

Post Comment