Ranga Rattinam song is from Kuruthi Aattam 2021. The Movie Star Cast is Atharvaa, Priya Bhavani Shankar, and Others, Singer Anthony Daasan. Singer of Ranga Rattinam is Anthony Daasan. Lyrics are written by Yugabharathi. Music is given by Yuvan Shankar Raja.

Kuruthi Attam movie is a Tamil action, thriller movie directed by ‘8 Thottakkal’ fame Sri Ganesh. The movie Kuruthi Aattam cast includes Atharvaa and Priya Bhavani Shankar in the lead roles. The movie was produced by Rock Fort Entertainment in association with I B Karthikeyan of Big Print Pictures. Yuvan Shankar Raja composes music for this movie.

Ranga Rattinam Song Lyrics in Tamil 

ஏ ரங்க ராட்டினம் போலே
உன்னை வட்டம் போடுதே காலு
இலட்சம் வானவில் நீதான்
என தத்தி தாவுறேன் மேலே

கண்ணே நீயொரு ராசாத்தி
உன்னை பாக்கும் போது
பசி தூக்கம் போச்சு

கொஞ்சி நானுமே தாலாட்ட
வெறும் நாளும் கூட
திருநாளா ஆச்சே

அடியாத்தி உன் வார்த்தை
நிக்கும் நெஞ்சில் தேனாட்டம்
துணையாக சேர்ந்தாலே
புல்லும் ஆவேன் பூந்தோட்டம்

ரங்க ராட்டினம் போலே
உன்னை வட்டம் போடுதே காலு
இலட்சம் வானவில் நீதான்
என தத்தி தாவுறேன் மேலே

ஆயிரம் பேரைப் பாத்தாலும்
ஆசைதான் உன் மேல
தாவணி போட்ட என் ராணி
காட்டுற வாழ்நாளை

காலுல கோலம் நீபோட
பூமியே பூஞ்சோலை
சாடையா பேசும் உன் பேச்சு
பீச்சுதே சீம்பாலை

தூங்குனா கூட
மனசோட வீசுற தூறலை
காதலைத் தாண்டி
எனக்கேதும் இல்லை வேலை

அடியாத்தி உன் வார்த்தை
நிக்கும் நெஞ்சில் தேனாட்டம்
துணையாக சேர்ந்தாலே
புல்லும் ஆவேன் பூந்தோட்டம்

ஏ ரங்க ராட்டினம் போலே
உன்னை வட்டம் போடுதே காலு
இலட்சம் வானவில் நீதான்
என தத்தி தாவுறேன் மேலே

கண்ணே நீயொரு ராசாத்தி
உன்னை பாக்கும் போது
பசி தூக்கம் போச்சு

கொஞ்சி நானுமே தாலாட்ட
வெறும் நாளும் கூட
திருநாளா ஆச்சே

Ranga Rattinam Song Lyrics in English

Hey eyy eyyy
Hey ranga raatinam polae
Una vattam poduthae kaalu
Latcham vaanavil nee thaan
Ena thathi thaavuren melae

Kannae nee oru raasathi
Una paakum bothae
Pasi thookam pochae
Konji naanumae thalatta
Verum naalum kooda
Thirunaala aachae

Adiyaathi un vaartha
Nikkum nenjil theanaattam
Thunaiyaaga sernthaalae
Pullum aaven poonthottam

Hey ranga raatinam polae
Una vattam poduthae kaalu
Latcham vaanavil nee thaan
Ena thathi thaavuren melae

Aayiram pera paarthaalum
Aasai thaan un mela
Thavani potta en rani
Kaatura vaazh naala
Kaalula kolam nee poda
Bhoomiyae poonjola
Saadaiya pesum un pechu
Peechuthae seempaala

Thoonguna kooda
Manasoda veesura thoorala
Kaadhala thaandi
Enakkedhum illai velai

Adiyaathi un vaartha
Nikkum nenjil theanaattam
Thunaiyaaga sernthaalae
Pullum aaven poonthottam

Hey ranga raatinam polae
Una vattam poduthae kaalu
Latcham vaanavil nee thaan
Ena thathi thaavuren melae

Kannae nee oru raasathi
Una paakum pothae
Pasi thookam pochae
Konji naanumae thalatta
Verum naalum kooda
Thirunaala aachae

Also Read: Aahaa Song Lyrics – Vaazhl Movie

Post Comment