Saaya Tamil song lyrics penned by Nakamaneci N, music composed by Mithun Eshwar, and sung by Mithun Eshwar & K Sivaangi.
Saaya Song Lyrics in Tamil
சிறகே, உயிரின் சிறகே
ஆழங்கள் தேடி-பே
ரானந்தம் தேடி
போகின்ற பாதை இதுவா
காண்கின்ற யாவும் அது
தானென்று ஆகும்
கண்ணாடி நெஞ்சம் இதுவா
புயலில் தாங்கி இறகாய்
முகமே முகவரிகளாய்
கங்காரு போலே நான்
உலகை சுமப்பேன்
ஓஹ், என் தனிமையே
ஏஹ், எனையாலுமே
ஓஹ் ஓஹ் ஒ, இது பயணமோ
என் வலியின் உச்சமோ
ஆழங்கள் தேடி-பே
ரானந்தம் தேடி
போகின்ற பாதை இதுவா, ஆ ஆ
மயிலிறகென மாறும்
மனம் தினம் தினம் தாவுமே
புவி மடியினிலே புரளுவேன்
கதிரொளிகளின் ராகம்
ஜதி சுதி என பாடுதே
உயிர்உருகி ஆடுதே
ஆசை மழை ஆவேன்
ஆடாத மலையை ஆடவிடுவேன்
துள்ளும் கடலே
உன்னோடே நானும் குதிப்பேன்
ஓஹ், என் தனிமையே
ஏஹ், எனையாலுமே
ஓஹ் ஓஹ் ஒ, இது பயணமோ
என் வலியின் உச்சமோ
ஒ ஒஒ ஒஒ ஒ ஒ ஒ ஒஒஒ ஒஒ
Saaya Song Lyrics in English
Siraage uyirin siraage
Aalangal thaedi
Pae raanantham thaedi
Pogintra paathai ithuvaa
Kaankintra yaavum
Athu thaanentru aagum
Kannaadi nenjam ithuva
Puyalil thani iragaai
Mugamae mugavarihalaai
Kangaaru polaae naan
Ulagai sumappen
Oh en thanimaaye
Eh enaialume
Oh ithu payanaamo
En valiyin uchaamo
Aalangal thaedi
Pae raanantham thaedi
Pogintra paathai ithuvaa
Maillirahena maarum
Manam thinam thinam thaavumae
Puvi madiinilae puraluven
Kathirolihalin raaham
Jathi suthi ena paaduthae
Uyiruruhi aaduthae
Aasai mazhai aavaen
Aadaatha malayai aadaviduven
Thullum kadalae
Unnodae naanum kuthippen
Oh en thanimaaye
Eh enaialume
Oh ithu payanaamo
En valiyin uchamo
Also Read: Edakku Modakku Song Lyrics