Yereduthu Paakkama Song Lyrics from MGR Magan Movie, the song sung by Anthony Daasan and Pooja Vaidyanath and Music composed by Anthony Daasan. The Lyrics are written by Murugan Mandhiram.
Yereduthu Paakkama Song Lyrics
ஆண் : ஏறெடுத்து பாக்காம
என்னனு தான் கேக்காம
எண்ணமெல்லாம் நீயாக
என்ன கொல்லுற
பெண் : ஏறெடுத்து பாக்காம
என்னனு தான் கேக்காம
எண்ணமெல்லாம் நீயாக
என்ன கொல்லுற
ஆண் : அடி ஏன்டி என் மனசுக்குள்
போடுற தூண்டி
உன்ன தாண்டி நான் கடவுள
கேக்குறேன் வேண்டி
ஆண் : ஏறெடுத்து பாக்காம
என்னனு தான் கேக்காம
ஆண் : ……………………………………..
பெண் : என்னென்னமோ ஆசை எனக்கு
என்ன பண்ணுவேன்
கண்ணா நானும் பேச
நீயும் கேளு சொல்லுறேன்
எத்தனையோ கண்ணு என்னை
எட்டி பாக்குது
ஏண்டா நீயும் பாக்கும் போது
சட்டை வேர்க்குது
ஆண் : தெற்கு திசை காத்தே
போடி என்னை சேர்த்தே
அய்யாரேட்டு நாத்தே
காத்துருக்கேன் யாத்தே
ஆசைதீர வாழனும்டி
அன்பே ஓடி வா
ஆண் : ஏறெடுத்து பாக்காம
என்னனு தான் கேக்காம
எண்ணமெல்லாம் நீயாக
என்ன கொல்லுற
ஆண் : காதலிப்பேன் உன்னை நானும்
நூறு ஜென்மமா
காலமெல்லாம் காத்திருப்பேன்
கண்ணே கண்ணம்மா
நீதானடி எந்தன் வாழ்வின்
என்றும் சொர்கமே
போகாதடி தள்ளி நீயும்
போனா நரகமே
பெண் : வீச்சருவா போல
உன் நெனப்பு கீற
பச்சை மல சோல
எப்போ உன்ன சேர
நீதானடா வாழ்க்கை மொத்தம்
எந்தன் நெஞ்சுல
பெண் : ஏறெடுத்து பாக்காம
என்னனு தான் கேக்காம
எண்ணமெல்லாம் நீயாக
என்ன கொல்லுற
ஆண் : அடி ஏண்டி என் மனசுக்குள்
போடுற தூண்டி
பெண் : ஹா…. ஆ… ஆ…
ஆண் : உன்னை தாண்டி நான் கடவுள
கேக்குறேன் வேண்டி
பெண் : ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்….