Saama Kozhi Yele Yele song lyrics from Aayiram Jenmangal Movie 2019. The Movie Star Cast is G. V. Prakash Kumar, Nikesha Patel, Esha Rabba, Lyricist Yuga Bharathi. Singer of Saama Kozhi Yele Yele is Vel Murugan and Suganthi, Viji. Lyrics are written by Yuga Bharathi. Music is given by Sathya.
Saama Kozhi Yele Yele Song Lyrics
தானே நானே
தானானே தன்னானே தானேனானே
அப்டி தானானே
தானே நன்னே
அப்டி தந்தனன்னானே
தானே நான்னே
தானானே தன்னானே தானே நன்னே.
சாம கோழி கூவ சமஞ்சேனே
ராசா ராசா என்ன பாக்காம
நீயும் போக ரெண்டு கண்ணுல நீரு
ஆறா ஓட தொல்லை கொடுக்காம சேரு சேரு
சாம கோழி கூவ சமஞ்சேனே
ராசா ராசா என்ன பாக்காம
நீயும் போக ரெண்டு கண்ணுல நீரு
ஆறா ஓட தொல்லை கொடுக்காம சேரு சேரு
ஆமா நானும் கோயில் மணியாட்டோம்
ரோசா ரோசா என்ன கேக்காம
நீயும் போக என்ன சொல்லிடும் ஊரு
லேசா லேசா ஒத்த நொடியாட்டும் பாரு பாரு
ஏலே ஏலோ
ஏலே ஏலோ
சந்தன பொட்டு
சந்தன பொட்டு
ஏலே ஏலே ஏலே
இல்லாலே இல்லாலே லே லே லே லே..
ஓலை பாய நானும் விரிச்சேனே
நானும் விரிச்சேனே
சேரா சேரா
நீயும் நீயும் நீயும் நீயும்
சி சி சி சி..
வெள்ளி மணியாரம்.காம்பாபோச்சி
ஓலை பாய நானும் விரிச்சேனே
ராசா ராசா என்ன சேராம
நீயும் போக தங்கம் பித்தளையாச்சி
காலில் போட்ட வெள்ளி மணியாரம் காம்பாபோச்சி
பால போல நானும் கொதிச்சேனே
ரோசா ரோசா என்ன பாக்காம
நீயும் போக புல்லா வாங்குது மூச்சி
பாசம் காட்டும் என்ன நெருங்காம போற ஏச்சி
ஏலே ஏலோ
ஏலே ஏலோ
தந்தானே தந்னன்னானே
ஏலே ஏலே ஏலே
இல்லாலே இல்லாலே இல்லாலே
லே லே லே லே.
சீதை போல நானும் தவிச்சேனே
ராசா ராசா என்ன தூக்காம
ராமன் போக பச்சை தண்ணியும் சோறும்
தூரம் ஆக நித்தம் மெலிஞ்சேனே தேகம் தேகம்
சீதை போல நானும் தவிச்சேனே
ராசா ராசா என்ன தூக்காம
ராமன் போக பச்சை தண்ணியும் சோறும்
தூரம் ஆக நித்தம் மெலிஞ்சேனே தேகம் தேகம்
கூர வேட்டி நானும் அணிஞ்சேனே
ரோசா ரோசா என்ன பாக்காமா
நீயும் போக நெத்தி பொட்டுல சொகம்
சார பாம்பா கொத்த துணியாத போதும் போதும்
ஏலே ஏலோ
ஏலே மயங்காதே
ஏலே ஏலோ
அப்டி தன்னான்னே
ஏலே ஏலோ
அப்படி தன்னான்னே
ஏலே ஏலோ ஏலே ஏலோ
ஏலே மயங்காதே
ஏலே ஏலோ ஏலே ஏலோ
ஏலே மயங்காதே
ஏலே ஏலோ ஏலே ஏலோ
Also, read: Adiye Song Lyrics – Bachelor Movie