Yaathri Song Lyrics penned by Karthik Netha, sung by Ravi G, and music composed by Govind Vasantha from Tamil GARGI movie.
Yaathri Song Lyrics
Oo Oo O O Oo OoOo
Meenukku Neentha… Katruththarum Neer
Iragukku Parakka… Katruththarum Kaatru
Manitharkku Vaazha… Katruththarum Vali
Anange Maadhe… Yaathri Yaathri
Irulil Marulil Uzhantra
Therulai Arulai Adaivaai
Yaathri, Yaathri… Yaathri
Eththanai Idar
Eththanai Thuyar
Ethanai Vali
Eththanai Pazhi
Eththanai Kayamai
Eththanai Madamai
Ethanai Mamathai
Eththanai Aganthai
Aththanai Aththanai
Alanthu Kadanthu
Kadanthu Po
Yaathri, Yaathri… Yaathri
Eththanai Idar
Eththanai Thuyar
Ethanai Vali
Eththanai Pazhi
Eththanai Kayamai
Eththanai Madamai
Ethanai Mamathai
Eththanai Aganthai
Aththanai Aththanai
Alanthu Kadanthu
Kadanthu Po
Yaathri, Yaathri… Yaathri
Lyrics in Tamil
மீனுக்கு நீந்த… கற்றுத்தரும் நீர்
இறகுக்கு பறக்க… கற்றுத்தரும் காற்று
மனிதருக்கு வாழ… கற்றுத்தரும் வலி
அனங்கே மாதே… யாத்ரி, யாத்ரி
இருளில் மருளில் உழன்ற
தெருளை அருளை அடைவாய்
யாத்ரி யாத்ரி… யாத்ரி
எத்தனை இடர்
எத்தனை துயர்
எத்தனை வலி
எத்தனை பழி
எத்தனை கயமை
எத்தனை மடமை
எத்தனை மமதை
எத்தனை அகந்தை
அத்தனை, அத்தனை
அளந்து கடந்து
கடந்து போ
யாத்ரி, யாத்ரி… யாத்ரி
எத்தனை இடர்
எத்தனை துயர்
எத்தனை வலி
எத்தனை பழி
எத்தனை கயமை
எத்தனை மடமை
எத்தனை மமதை
எத்தனை அகந்தை
அத்தனை, அத்தனை
அளந்து கடந்து
கடந்து போ
யாத்ரி, யாத்ரி… யாத்ரி
Also, read: Kurumugil Song Lyrics From Sita Ramam Movie