Alagiya Sirukki song lyrics from Ka Pae Ranasingam movie. This movie was directed by P. Virumaandi and produced by Kotapadi J. Rajesh under the banners of KJR Studios. The song was sung by Gold Devaraj with a length of 5:01minutes and lyrical work done by Vairamuthu, while the music of this song composed by Ghibran .
The film stars Vijay Sethupathi and Aishwarya Rajesh giving amazing expressions in this song and it reached 7million views on YouTube, above we are providing video song also so you can watch and enjoy the song.
Alagiya Sirukki Song Lyrics in Tamil
அழகிய சிறுக்கி அருவா மூக்கி
உன்ன ஒன்னு கேட்கட்டுமா
எ நெஞ்சுக்குள்ள உனக்கு
ஈர நப்பு இருக்கா
நீரோட்டம் பாக்கட்டுமா
எ அழகிய சிறுக்கி அருவா மூக்கி
உன்ன ஒன்னு கேட்கட்டுமா
நெஞ்சுக்குள்ள உனக்கு
ஈர நப்பு இருக்கா
நீரோட்டம் பாக்கட்டுமா
என் தராதரம் கங்காமலே
அடாவடி பன்னதடி
நான் சராசரி ஆள் இல்லடி
தண்ணி காட்டி போகாதடி
கைவிட்டு போனாக்கூட
காதல் தீராது
காத்தால சோறு மட்டும்
ஈரம் மாறாது (௨)
கண்ணுக்கெட்டும் தூரம்மட்டும்
இத்துணுண்டு பச்சையில்
காஞ்சு போன தரிசிருக்கு
அத்துவான காட்டுக்குள்ள
ஒத்த ஒத்த பட்டாம்பூச்சி
அதுக்குள்ள உசுரு இருக்கு
கம்மயே காஞ்சாலும்
கருவேலம் பூப்பூக்கும்
எம்மை நீ போனாளே
உசுர பூக்குமா
முந்தானை எனக்காக
முழுவெட்டி உனக்காக
பசும்பொன்னில் தாலி செஞ்சாச்சு
கழுத்த காடு
அழகிய சிறுக்கி அருவா மூக்கி
உன்ன ஒன்னு கேட்கட்டுமா
எ நெஞ்சுக்குள்ள உனக்கு
ஈர நப்பு இருக்கா
நீரோட்டம் பாக்கட்டுமா
எ அழகிய சிறுக்கி அருவா மூக்கி
உன்ன ஒன்னு கேட்கட்டுமா
நெஞ்சுக்குள்ள உனக்கு
ஈர நப்பு இருக்கா
நீரோட்டம் பாக்கட்டுமா
என் தராதரம் கங்காமலே
அடாவடி பன்னதடி
நான் சராசரி ஆள் இல்லடி
தண்ணி காட்டி போகாதடி
கைவிட்டு போனாக்கூட
காதல் தீராது
காத்தால சோறு மட்டும்
ஈரம் மாறாது x2
என்னைவிட்டு நீ கடந்த
உன்னைவிட்டு நான் பிரிஞ்சு
மண்ணைவிட்டு மறைஞ்சிருப்பேன்
மீன் செத்து மிதக்கிற
குளத்துல நதியிலே
நான் செத்து மிதந்திருப்பேன்
என்னனா ஆனாலும்
ஏனாதி போனாலும்
உன் நெஞ்சில் உக்காந்து
உசிர் வழுவெண்
உன் வீட்டு கூரையில்
ஒழுகும் நீர் நானாவேன்
ஒத்ததுலி பார்வை பார் கண்ணு
ஓரம் நின்னு
அழகிய சிறுக்கி அருவா மூக்கி
உன்ன ஒன்னு கேட்கட்டுமா
எ நெஞ்சுக்குள்ள உனக்கு
ஈர நப்பு இருக்கா
நீரோட்டம் பாக்கட்டுமா
எ அழகிய சிறுக்கி அருவா மூக்கி
உன்ன ஒன்னு கேட்கட்டுமா
நெஞ்சுக்குள்ள உனக்கு
ஈர நப்பு இருக்கா
நீரோட்டம் பாக்கட்டுமா
என் தராதரம் கங்காமலே
அடாவடி பன்னதடி
நான் சராசரி ஆள் இல்லடி
தண்ணி காட்டி போகாதடி
கைவிட்டு போனாக்கூட
காதல் தீராது
காத்தால சோறு மட்டும்
ஈரம் மாறாது (2)
Alagiya Sirukki Song Lyrics in English
Alagiya sirukki aruvaa mooki
Unna onnu kekattuma
Ye nenjukulla unakku
Eera nappu irukaa
Neerottam paakattuma
Ye alagiya sirukki aruvaa mooki
Unna onnu kekattuma
Nenjukulla unakku
Eera nappu irukaa
Neerottam paakattuma
En tharatharam kaangamalae
Adavadi pannathadi
Naan saraasari aal illadi
Thanni kaati pogathadi
Kaivittu ponakkooda
Kaadhal theeradhu
Kathaala choru mattum
Eeram maaradhu (2)
Kannukettum thoorammattum
Ithunundu pachaiyila
Kaanju pona tharisirukku
Aththuvaana kaatukulla
Othha oththa pattaampoochi
Adhukulla usuru irukku
Kammayae kaanjaalum
Karuvelam poopokkum
Yemma ne ponaalae
Usur pookkuma
Mundhana enakaaga
Muluvetti unakaaga
Pasumponnil thaali senjaachu
Kaluththa kaatu
Alagiya sirukki aruvaa mooki
Unna onnu kekattuma
Ye nenjukulla unakku
Eera nappu irukaa
Neerottam paakattuma
Ye alagiya sirukki aruvaa mooki
Unna onnu kekattuma
Nenjukulla unakku
Eera nappu irukaa
Neerottam paakattuma
En tharatharam kaangamalae
Adavadi pannathadi
Naan saraasari aal illadi
Thanni kaati pogathadi
Kaivittu ponakkooda
Kaadhal theeradhu
Kathaala choru mattum
Eeram maaradhu
Ennavittu nee kadantha
Unnavittu naan pirinja
Mannavittu maranjiruppen
Meen seththu midhakkura
Kulathula nadhiyila
Naan seththu midhanthiruppen
Ennnaa aanaalum
Enaavi ponaalum
Un nenjil ukkandhu
Usir vazhuven
Un veetu kooraiyila
Olugum neer naanaven
Oththathuli paarvai paar kannu
Oram ninnu
Alagiya sirukki aruvaa mooki
Unna onnu kekattuma
Ye nenjukulla unakku
Eera nappu irukaa
Neerottam paakattuma
Ye alagiya sirukki aruvaa mooki
Unna onnu kekattuma
Nenjukulla unakku
Eera nappu irukaa
Neerottam paakattuma
En tharatharam kaangamalae
Adavadi pannathadi
Naan saraasari aal illadi
Thanni kaati pogathadi
Kaivittu ponakkooda
Kaadhal theeradhu
Kathaala choru mattum
Eeram maaradhu